பாடல் #35411
மகிமையின் ராஜாவே
🔤 Makimaiyin Raajaavae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் ராஜாவே ஸ்தோத்ரம் மகத்துவ ராஜாவே ஸ்தோத்ரம் நேற்றும் இன்றும் என்றும்மாறாத ராஜாதி ராஜாவே ஸ்தோத்ரம் - எங்கள் ஏக மகா ராஜாவே ஸ்தோத்ரம் பரம பிதாவிற்கு ஸ்தோத்ரம் - எங்கள் பாசமுள்ள இயேசுவிற்கு ஸ்தோத்ரம் பரிசுத்த ஆவிக்கு ஸ்தோத்ரம் - எங்கள் திரியேக தேவனுக்கு ஸ்தோத்ரம் 1. படைத்தவரே உமக்கு ஸ்தோத்ரம் - எம்மை அழைத்தவரே உமக்கு ஸ்தோத்ரம் அன்புக்கு உரியவரே ஸ்தோத்ரம் - எங்கள் ஆராதனை நாயகரே ஸ்தோத்ரம் 2. அற்புதரே உமக்கு ஸ்தோத்ரம் - எங்கள் அதிசயமே உமக்கு ஸ்தோத்ரம் ஆளுகை செய்பவரே ஸ்தோத்ரம் - எங்கள் ஆத்மமணாளனுக்கு ஸ்தோத்ரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Raajaavae Sthothram Makatthuva Raajaavae Sthothram Naerrum Inrum Enrummaaraadha Raajaathi Raajaavae Sthothram - Enggal Aega Makaa Raajaavae Sthothram Parama Pithaavirku Sthothram - Enggal Paasamulla Yesuvirku Sthothram Parisuttha Aavikku Sthothram - Enggal Thiriyaega Devanukku Sthothram 1. Pataitthavarae Umakku Sthothram - Emmai Azhaitthavarae Umakku Sthothram Anpukku Uriyavarae Sthothram - Enggal Aaraadhanai Naayakarae Sthothram 2. Arpudharae Umakku Sthothram - Enggal Athisayamae Umakku Sthothram Aalukai Seypavarae Sthothram - Enggal Aathmamanaalanukku Sthothram