பாடல் #35410
என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
🔤 En Thakappanum Thaayum Kaivittaalum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் கர்த்தர் எனை சேர்த்துக் கொள்வார் அவர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானவர் யாருக்கு பயப்படுவேன்? அவர் என் ஜீவனின் பெலனுமானவர் யாருக்கு அஞ்சுவேன்? 1. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் - அவர் மகிமையைக் காண ஜீவனுள்ளவரை ஆலயத்தில் தங்குவேன் 2. எனக் கெதிராய் பாளயமிறங்கி யுத்தமே வந்திடினும் - என் இருதயம் என்றும் பயப்படாதிருக்கும் அவரையே நம்புவேன் 3. தீங்கு நாளில் அவரென்னை தமது கூடார மறைவிலே - என்றும் ஒளித்து வைத்து என்னை கன்மலைமீது உயர்த்தியே நிறுத்துவார் 4. எந்தன் முகத்தை தேடுங்கள் என்றவரின் பொன் முகத்தை தேடுவேன் - அவர் எனக்கு சகாயர் இரட்சிப்பின் தேவன் கைவிடா காப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thakappanum Thaayum Kaivittaalum Kartthar Enai Saertthuk Kolvaar Avar En Velicchamum Iratsippumaanavar Yaarukku Payappatuvaen? Avar En Jeevanin Pelanumaanavar Yaarukku Anjsuvaen? 1. Karttharidatthil Onrai Naan Kaettaen Athaiyae Naatuvaen - Avar Makimaiyaik Kaana Jeevanullavarai Aalayatthil Thangkuvaen 2. Enak Kethiraay Paalayamirangki Yutthamae Vanthitinum - En Irudhayam Enrum Payappataathirukkum Avaraiyae Nampuvaen 3. Theengku Naalil Avarennai Thamathu Kootaara Maraivilae - Enrum Olitthu Vaitthu Ennai Kanmalaimeethu Uyartthiyae Nirutthuvaar 4. Endhan Mugatthai Thaetunggal Endravarin Pon Mugatthai Thaetuvaen - Avar Enakku Sakaayar Iratsippin Devan Kaivitaa Kaappavar