பாடல் #3541
மண்ணோரை மீட்க வந்த
🔤 Mannorai Meetka Vandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணோரை மீட்க வந்த ராஜவே விண்ணின்று மீண்டும் வாருமே மண்ணோராம் எம்மை விண்ணோடு சேர்க்க விண்தூதரோடு வாருமே பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில் பேரின்பத்தோடு வாழ்வதற்கு வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி சென்ற எம் தேவா வாருமே (2) அறியாத நேரம் வருவேனென்றீரே அடியார்கள் நெஞ்சில் ஊக்கத்தோடே விசுவாசம் அன்பு நம்பிக்கையோடே விழித்திருக்க அன்பால் அருள் தாருமே (2) நித்திரை செய்யும் தேவ தாசரும் இத்தரை மீது வாழ்வதற்கு கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்ல கெம்பீரமாக வாருமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannorai Meetka Vandha Raajavae Vinninru Meentum Vaarumae Mannoraam Emmai Vinnotu Saerkka Vinthoodharotu Vaarumae Pinbarruvorkku Pithaavin Veettil Paerinbatthotu Vaazhvatharku Vaasasthalanggal Untenru Solli Sendra Em Thaevaa Vaarumae (2) Ariyaadha Naeram Varuvaenenreerae Atiyaarkal Nenjsil Ookkatthotae Visuvaasam Anpu Nampikkaiyotae Vizhitthirukka Anpaal Arul Thaarumae (2) Nitthirai Seyyum Thaeva Thaasarum Ittharai Meethu Vaazhvatharku Keertthanam Paati Ethirkontu Sella Kempeeramaaga Vaarumae (2)