பாடல் #35407
விண்ணை ஆண்ட வல்லவராம்
🔤 Vinnai Aanda Vallavaraam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணை ஆண்ட வல்லவராம் வினை தீர்க்க வந்தவராம் தன்னை தாழ்த்தியே மனு உருவாக - இந்த மண்ணில் பிறந்தவராம் 1. ஏவாளது பாவங்கள் போக்க எம்மை சாபத்தினின்றவர் காக்க எங்கும் பரவிய இருளதை நீக்க எங்கள் பரமனே ஒளியானார் 2. மாசுந்தர மிகு எமதிறைவன் மாசறஎமை வாழ்விக்க புவிமேல் தக்க தருணத்தில் தாரணி மீதில் சொக்க தங்கமாய் வந்தாரே 3. ஆதாமவன் கீழ்ப்படியாமல் ஏதேனிலே செய்திட்ட பாவம் என்றும் தொடர்ந்திங்கு படர்ந்திட்ட நேரம் எம்மை விடுவிக்க பிறந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnai Aanda Vallavaraam Vinai Theerkka Vandhavaraam Thannai Thaazhtthiyae Manu Uruvaaga - Indha Mannil Pirandhavaraam 1. Aevaalathu Paavanggal Pokka Emmai Saabatthinindravar Kaakka Engkum Paraviya Irulathai Neekka Enggal Paramanae Oliyaanaar 2. Maasundhara Miku Emathiraivan Maasaraemai Vaazhvikka Puvimael Thakka Tharunatthil Thaarani Meethil Sokka Thanggamaay Vanthaarae 3. Aathaamavan Keezhppatiyaamal Aethaenilae Seythitta Paavam Enrum Thodarnthingku Patarnthitta Naeram Emmai Vituvikka Piranthaarae