பாடல் #35406
எகிப்திலிருந்து உனை
🔤 Ekipthilirunthu Unai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எகிப்திலிருந்து உனை வரச்செய்தவர் - நீ தவித்திடும்போது உன்னை மறப்பதில்லை கூப்பிடும் நேரமெல்லாம் செவிசாய்ப்பவர் - நீ கலங்கிடும் வேளை உன்னை பிரிவதில்லை 1. இமைப்பொழுது உன்னை கைவிடுவார் அப்பொழுது நீ கலங்காதே இரக்கத்தின் தேவன் உறங்குவதில்லை காப்பவர் தூங்குவதில்லை - உனை 2. யோபுபோல் பாடுகள் வந்திடலாம் வேதனை சூழ்ந்துனை வாட்டிடலாம் ஜெயம் தரும் தேவன் உன்னுடன் உண்டு பயம் உனக்கேன் மகனே - இனி 3. அழைத்தவரோ உண்மை தேவனவர் அழிந்திடவே இடம் தருவாரோ ஜீவனைத் தந்துனை காத்திடும் அன்பின் தேவனுண்டு நீ மறவாதே - ஒரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekipthilirunthu Unai Varachseythavar - Nee Thavitthitumpothu Unnai Marappathillai Kooppitum Naeramellaam Sevisaayppavar - Nee Kalangkitum Vaelai Unnai Pirivathillai 1. Imaippozhuthu Unnai Kaivituvaar Appozhuthu Nee Kalangkaathae Irakkatthin Devan Urangkuvathillai Kaappavar Thoongkuvathillai - Unai 2. Yopupol Paatugal Vanthidalaam Vaedhanai Soozhnthunai Vaattidalaam Jeyam Tharum Devan Unnudan Untu Payam Unakkaen Makanae - Ini 3. Azhaitthavaro Unmai Devanavar Azhinthidavae Idam Tharuvaaro Jeevanaith Thanthunai Kaatthitum Anpin Devanuntu Nee Maravaathae - Oru