பாடல் #35404
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
🔤 Nee Aaseervaadhamaay Iruppaay
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் உன்னை பெரிய ஜாதியாக்கி - நான் உன்னை ஆசீர்வதிப்பேன் உன் பேரைப் பெருமைப்படுத்துவேன் - என தேவன் எனை ஆசீர்வதித்தார் 1. உண்மை தெய்வம் யாரென்று உணராமல் இருந்தேன் நன்மை அருளும் தேவனை நினையாமலிருந்தேன் எனைத் தேடிவந்து எனை தூக்கி மீட்டு தமதாசிர்வாதமதை தந்தார் 2. வறுமை சோகம் நீங்கிட வழியில்லை என்று நான் வாடிதவிக்கும் வேளையில் விண்மன்னர் நோக்கினார் என் அருகில் வந்து எனை தேற்றிநின்று தமதாசிர்வாதமதை தந்தார் 3. அவரைப் பிரிந்து நான் சென்றேன் அவரென்னை தொடர்ந்தார் என்றும் மாறா நேசர்தம் அன்பைப் பொழிந்தார் என் பாவம் போக்கி என் சாபம் நீக்கி தமதாசீர்வாதமதை தந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Aaseervaadhamaay Iruppaay Nee Aaseervaadhamaay Iruppaay Unnai Periya Jaathiyaakki - Naan Unnai Aaseervathippaen Un Paeraip Perumaippatutthuvaen - Ena Devan Enai Aaseervathitthaar 1. Unmai Theyvam Yaarenru Unaraamal Irunthaen Nanmai Arulum Devanai Ninaiyaamalirunthaen Enaith Thaetivanthu Enai Thookki Meettu Thamathaasirvaadhamathai Thanthaar 2. Varumai Sogam Neengkida Vazhiyillai Enru Naan Vaatidhavikkum Vaelaiyil Vinmannar Nokkinaar En Arukil Vanthu Enai Thaerrininru Thamathaasirvaadhamathai Thanthaar 3. Avaraip Pirinthu Naan Senraen Avarennai Thodarnthaar Enrum Maaraa Naesartham Anpaip Pozhinthaar En Paavam Pokki En Saabam Neekki Thamathaaseervaadhamathai Thanthaar