பாடல் #35402
தேவனே உந்தன் கிருபையால்
🔤 Devanae Undhan Kirupaiyaal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே உந்தன் கிருபையால் - முழு இந்தியாவை சந்தியும் - இந்த தேசமெங்கும் உந்தன் நாமம் ஓங்க என்னையே தருகிறேன் அல்லே... ... லூயா (4) 1. ஆயிரம் ஆயிரம் வாலிபர்கள் இங்கு அர்ப்பணிப்போட எழும்பிட வேண்டும் அற்புதமான சாட்சியின் வாழ்க்கை அனைவரும் வாழ உம் அருள் வேண்டுமே 2. அக்கினி அபிஷேகம் பெற்றவராக அனைவரும் எழுப்புதல் அடைந்திட வேண்டும் மகிமையின் அபிஷேகம் அக்கினியாக மற்றவர் மீதெங்கும் பரவட்டுமே 3. ஆண்டவரே உந்தன் ஊழியர் யாவரும் அக்கினி ஜுவாலைப்போல் மாறிட வேண்டும் பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல பெலன் தரும் ஆவியால் எல்லாம் கூடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Undhan Kirupaiyaal - Muzhu Inthiyaavai Santhiyum - Indha Thaesamengkum Undhan Naamam Ongga Ennaiyae Tharukiraen Allae... ... Looyaa (4) 1. Aayiram Aayiram Vaalibarkal Ingku Arppanippoda Ezhumpida Vaentum Arpudhamaana Saatsiyin Vaazhkkai Anaivarum Vaazha Um Arul Vaentumae 2. Akkini Apishaegam Pertravaraaga Anaivarum Ezhuppudhal Atainthida Vaentum Makimaiyin Apishaegam Akkiniyaaga Martravar Meethengkum Paravattumae 3. Aandavarae Undhan Oozhiyar Yaavarum Akkini Juvaalaippol Maarida Vaentum Palatthinaal Alla Paraakkiramam Alla Pelan Tharum Aaviyaal Ellaam Kootum