பாடல் #35400
ஆதாரம் நீர்தானய்யா
🔤 Aathaaram Neerthaanayyaa
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதாரம் நீர்தானய்யா - எனக்கு ஆதாரம் நீர்தானய்யா சேதாரம் வாராம நாள்தோறும் காக்கும் - நல்ல ஆதாரம் நீர்தானய்யா 1. தாய் தந்தை மறந்தாலும் தனி மரமாய் இருந்தாலும் ஆதாரம் நீர்தானய்யா - எனக்கு நண்பர்களும் பிரிந்தாலும் உறவுகளும் வெறுத்தாலும் ஆதாரம் நீர்தானய்யா 2. உடனிருந்து குழிபறித்து உதறித்தள்ளிவிட்டாலும் ஆதாரம் நீர்தானய்யா - எனக்கு நம்பினவர் இகழ்ந்தாலும் நட்டாற்றில் விட்டாலும் ஆதாரம் நீர்தானய்யா 3. பணமின்றி தவித்தாலும் பரதேசியானாலும் ஆதாரம் நீர்தானய்யா - எனக்கு ஆதரவை இழந்தாலும் அனாதை போல் வாழ்ந்தாலும் ஆதாரம் நீர்தானய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathaaram Neerthaanayyaa - Enakku Aathaaram Neerthaanayyaa Saethaaram Vaaraama Naalthorum Kaakkum - Nalla Aathaaram Neerthaanayyaa 1. Thaay Thanthai Maranthaalum Thani Maramaay Irunthaalum Aathaaram Neerthaanayyaa - Enakku Nanparkalum Pirinthaalum Uravugalum Verutthaalum Aathaaram Neerthaanayyaa 2. Udanirunthu Kuzhibaritthu Udharitthallivittaalum Aathaaram Neerthaanayyaa - Enakku Nampinavar Igazhnthaalum Nattaarril Vittaalum Aathaaram Neerthaanayyaa 3. Panaminri Thavitthaalum Parathaesiyaanaalum Aathaaram Neerthaanayyaa - Enakku Aadharavai Izhanthaalum Anaathai Pol Vaazhnthaalum Aathaaram Neerthaanayyaa