பாடல் #35397
பேதுருவே நீ எனை நேக்கிறாயா
🔤 Paethuruvae Nee Enai Naekkiraayaa
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேதுருவே நீ எனை நேக்கிறாயா? மூன்றுமுறை நீ மறுதலித்தாலும் முழுவதும் எனை நீ மறந்துவிட்டாலும் மீண்டும் உனைத்தேடி வந்தேன் என் சிநேகிதனே நீ எனை நேசிக்கிறாயா? 1. கடலில் படகோடு நீ வலையை கழுவி நின்றாய் மனிதரை பிடிப்பாயென்று அழைத்ததை மறந்தாயோ நீ 2. உமைவிட்டு எங்கே செல்வேன் உம்மிடம் தான் நித்திய ஜீவ ஊற்றுள்ளது என்றதை மறந்தாயோ நீ? 3. நீரே ஜீவனுள்ள தேவனின் மைந்தனான கிறிஸ்து என சொன்னதை விரைவில் மறந்தாயோ நீ? 4. உமக்காய் என் ஜீவனை தருவேன் என சொன்னதை சேவல் கூவுமுன்பே சீக்கிரம் மறந்தாயோ நீ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paethuruvae Nee Enai Naekkiraayaa? Moonrumurai Nee Marudhalitthaalum Muzhuvathum Enai Nee Maranthuvittaalum Meentum Unaitthaeti Vanthaen En Sinaekidhanae Nee Enai Naesikkiraayaa? 1. Katalil Patakotu Nee Valaiyai Kazhuvi Ninraay Manidharai Pitippaayenru Azhaitthathai Maranthaayo Nee 2. Umaivittu Engkae Selvaen Ummidam Thaan Nitthiya Jeeva Oorrullathu Endrathai Maranthaayo Nee? 3. Neerae Jeevanulla Devanin Maindhanaana Kiristhu Ena Sonnathai Viraivil Maranthaayo Nee? 4. Umakkaay En Jeevanai Tharuvaen Ena Sonnathai Saeval Koovumunpae Seekkiram Maranthaayo Nee?