பாடல் #35396
உம்மைப்போல் உலகில்
🔤 Ummaippol Ulakil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப்போல் உலகில் ஒருவரும் இல்லை தேவா உம்மாலேயன்றி இரட்சிப்பும் இல்லை தேவா உமக்கே துதி கன மகிமை உம்முடைய நாமம் இனிமை 1. உம்மாலே கூடாத காரியம் ஒன்றுண்டோ எல்லாமே உம்மாலே ஆகும் நீர் சொல்ல ஆகும் - உம் கட்டளை கேட்டதும் கடல் காற்றும் அடங்கியே போகும் 2. வானத்தை பூமியை வார்த்தையால் உருவாக்கும் வல்லமை உம்மிடம் உண்டு சூரியன் சந்திரன் விண்மீன்கள் உண்டாக்கும் வல்லமை உம்மிடம் உண்டு 3. பாவத்தை மன்னிக்க பாவியை இரட்சிக்க பூமியில் வேராரும் உண்டோ? சாபத்தை நீக்கிட சாட்சியாய் நிறுத்திட உமைத்தவிர வேராரும் உண்டோ?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaippol Ulakil Oruvarum Illai Thaevaa Ummaalaeyanri Iratsippum Illai Thaevaa Umakkae Thuthi Kana Makimai Ummutaiya Naamam Inimai 1. Ummaalae Kootaadha Kaariyam Onrunto Ellaamae Ummaalae Aakum Neer Solla Aakum - Um Kattalai Kaettathum Katal Kaarrum Adangkiyae Pokum 2. Vaanatthai Poomiyai Vaartthaiyaal Uruvaakkum Vallamai Ummidam Untu Sooriyan Santhiran Vinmeenkal Untaakkum Vallamai Ummidam Untu 3. Paavatthai Mannikka Paaviyai Iratsikka Poomiyil Vaeraarum Unto? Saabatthai Neekkida Saatsiyaay Nirutthida Umaitthavira Vaeraarum Unto?