பாடல் #35395
உலகத்தின் பார்வையிலே
🔤 Ulakatthin Paarvaiyilae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்தின் பார்வையிலே நான் வெறும் ஜீரோ - ஏசு அப்பாவின் பார்வையிலே நான் ஒரு ஹீரோ யாரென்ன சொன்னாலும் எனக்கு கவல இல்ல - அத சொல்பவரும் கூட எனக்கு எதிரி இல்ல 1. இத்தோட இவன் கத முடிஞ்சது என சொல்லி சிலபேர் பிரிஞ்சாங்க - இவன் செத்தேதான் போவான் என்றே எண்ணி சிலபேர் நெனச்சாங்க எத்தனைபேர் போனாலும் என்னைவிட்டு போகாம பலபேர் நின்னாங்க - நாங்க சாகிற வற இந்த சபையில இருப்பதா சத்தியம் பன்னாங்க 2. பாவியின் சபையினில் ஆவியில்லை - என்று தீவிரம் சொன்னாங்க - அங்க போறதில் எந்தப் பயனில்லை என்று பலரையும் தடுத்தாங்க - அந்த பரமனே மன்னிச்சு மறந்தபின் கூட பலகுறை சொன்னாங்க - யார் எத சொன்னபோதும் எங்க விசுவாங்க என்கூட நின்னாங்க 3. இனி இவன் உருப்பட போறதில்ல - என இதயத்தில் நெனச்சாங்க - இந்த மகிமையின் ராஜா திருச்சபை அழியும் என எதிர்பார்த்தாங்க அவர் செய்ய நினச்சது தடைபடாதென்கிற உண்மையை மறந்தாங்க - ஏசு கிருபையை அறிஞ்ச ஏழைகள் மாத்திரம் என்கூட இருந்தாங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthin Paarvaiyilae Naan Verum Jeero - Aesu Appaavin Paarvaiyilae Naan Oru Heero Yaarenna Sonnaalum Enakku Kavala Illa - Adha Solpavarum Kooda Enakku Ethiri Illa 1. Itthoda Ivan Katha Mutinjjathu Ena Solli Silapaer Pirinjsaangga - Ivan Setthaethaan Povaan Enrae Enni Silapaer Nenachsaangga Etthanaipaer Ponaalum Ennaivittu Pokaama Palapaer Ninnaangga - Naangga Saakira Vara Indha Sapaiyila Iruppathaa Satthiyam Pannaangga 2. Paaviyin Sapaiyinil Aaviyillai - Enru Theeviram Sonnaangga - Angga Porathil Endhap Payanillai Enru Palaraiyum Thatutthaangga - Andha Paramanae Mannichsu Marandhapin Kooda Palakurai Sonnaangga - Yaar Edha Sonnapothum Engga Visuvaangga Enkooda Ninnaangga 3. Ini Ivan Uruppata Porathilla - Ena Idhayatthil Nenachsaangga - Indha Makimaiyin Raajaa Thirucchapai Azhiyum Ena Ethirpaartthaangga Avar Seyya Ninacchathu Thataibataathenkira Unmaiyai Maranthaangga - Aesu Kirupaiyai Arinjja Aezhaigal Maatthiram Enkooda Irunthaangga