பாடல் #35391
எங்கள் தேவனின் அற்புதம்
🔤 Enggal Devanin Arpudham
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் தேவனின் அற்புதம் பாரீர் (2) எங்கள் தேவன் வல்லமையானவர் - அந்த வல்லமையால் அற்புதம் செய்தவர் 1. செங்கடல் பிரிந்திடச செய்தது - எங்கள் தேவனின் அற்புதமே - அவர் சொந்த ஜனம் அதில் நடந்தது - எங்கள் தேவனின் அற்புதமே பார்வோன் சேனைகள் அழிந்தது - எங்கள் தேவனின் அற்புதமே பார்த்தோர் வியந்து அதிர்ந்தது - அது தேவனின் அற்புதமே 2. யோர்தான் நதியும் பிளந்தது (எங்கள் தேவனின்) - அந்த எரிகோ மதிலும் தகர்ந்தது (எங்கள் தேவனின்) சத்துரு சேனைகள் பயந்தது (எங்கள் தேவனின்) - தேவ சத்திய புத்திரர் வென்றது (எங்கள் தேவனின்) 3. வானத்தின் மன்னா பொழிந்தது (எங்கள் தேவனின்) - அன்று காடைகள் திரளாய் குவிந்தது (எங்கள் தேவனின்) கன்மலை தண்ணீர் தந்தது (எங்கள் தேவனின்) - அன்று கசந்த மாரா இனித்தது (எங்கள் தேவனின்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Devanin Arpudham Paareer (2) Enggal Devan Vallamaiyaanavar - Andha Vallamaiyaal Arpudham Seythavar 1. Senggatal Pirinthidasa Seythathu - Enggal Devanin Arpudhamae - Avar Sondha Janam Athil Natandhathu - Enggal Devanin Arpudhamae Paarvon Saenaigal Azhindhathu - Enggal Devanin Arpudhamae Paartthor Viyanthu Athirndhathu - Athu Devanin Arpudhamae 2. Yorthaan Nathiyum Pilandhathu (enggal Devanin) - Andha Eriko Mathilum Thakarndhathu (enggal Devanin) Satthuru Saenaigal Payandhathu (enggal Devanin) - Thaeva Satthiya Putthirar Vendrathu (enggal Devanin) 3. Vaanatthin Mannaa Pozhindhathu (enggal Devanin) - Anru Kaataigal Thiralaay Kuvindhathu (enggal Devanin) Kanmalai Thanneer Thandhathu (enggal Devanin) - Anru Kasandha Maaraa Initthathu (enggal Devanin)