பாடல் #35388
எந்தன் அருள் நாதரே
🔤 Endhan Arul Naadharae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் அருள் நாதரே உந்தன் இரக்கத்திற்கு - என்றும் முடிவேயில்லை தேவா - அந்த இரக்கத்தாலும் உந்தன் கிருபையாலும் - எனை முடிசூட்டினீர் இறைவா 1. இரக்கத்தின் ஐஸ்வர்யத்தால் தேற்றிடும் - எந்தன் இதயத்தின் இருள் நீக்கிடும் - உந்தன் மங்காத ஒளி வீச அருள் செய்திடும் - எனை மறவாமல் துணை நின்றிடும் (2) 2. என் கால்கள் இடர்கின்ற வேளைகளில் - உந்தன் இரக்கத்தால் எனைத்தாங்கிடும் - எந்தன் மனம் சோர்ந்து தவிக்கின்ற நேரங்களில் கிருபையால் எனை சூழ்ந்திடும் 3. பெலனின்றி சிலவேளை நான் வீழ்கையில் - உந்தன் பெலனீந்து எனைக் காத்தீரே - எந்த பயனின்றி உலகத்தில் நான் வாழ்கையில் - அந்த பரலோக வாழ்வீந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Arul Naadharae Undhan Irakkatthirku - Enrum Mutivaeyillai Thaevaa - Andha Irakkatthaalum Undhan Kirupaiyaalum - Enai Mutisoottineer Iraivaa 1. Irakkatthin Aisvaryatthaal Thaerritum - Endhan Idhayatthin Irul Neekkitum - Undhan Mangkaadha Oli Veesa Arul Seythitum - Enai Maravaamal Thunai Ninritum (2) 2. En Kaalkal Idarkindra Vaelaigalil - Undhan Irakkatthaal Enaitthaangkitum - Endhan Manam Sornthu Thavikkindra Naeranggalil Kirupaiyaal Enai Soozhnthitum 3. Pelaninri Silavaelai Naan Veezhkaiyil - Undhan Pelaneenthu Enaik Kaattheerae - Endha Payaninri Ulakatthil Naan Vaazhkaiyil - Andha Paraloga Vaazhveentheerae