பாடல் #35385
கோலாட்டம் கும்மியடிச்சி
🔤 Kolaattam Kummiyatichsi
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோலாட்டம் கும்மியடிச்சி பாடிடுவோம் வாங்க போராட்டம் நிறஞ்ச உலகில் வந்தவர் ஏசதாங்க - அட வாலாட்டும் சாத்தான மிதிச்சிடுவோம் வாங்க - நம்ம வல்லவரின் நாமத்தையே துதிச்சிடுவோம் வாங்க (2) 1. பாழுலக மீட்பதற்கு வந்த பரம தேவன் - இந்த பாருலக காப்பதற்கு வந்த நல்ல நாதன் பாவிகள் மேல் அன்பு காட்ட வந்தார் - அவர் பாசத்தையே அள்ளி நமக்கு தந்தார் 2. இயேசு பிறக்க சத்திரத்தில் இடமும் கூட இல்ல - அவர கெடத்தி வைக்க பஞ்சு மெத்த கூட அங்கு இல்லை கந்தையிலே கிடத்தப்பட்ட பாலன் - நம்ப நிந்தை நீக்க வந்த சத்ய சீலன் 3. மாளிகையில் நம்ம ஏசு சாமி பிறக்கவில்லை - அவர் மாட்டிடையில் பிறந்த கதைய எனன்வென்று சொல்ல நேசம் நம்மேல் வச்சு பிறந்த ராஜா - அவர் வாசமிக்க சாரோனின் ரோஜா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kolaattam Kummiyatichsi Paatituvom Vaangga Poraattam Niranjja Ulakil Vandhavar Aesathaangga - Ada Vaalaattum Saatthaana Mithichsituvom Vaangga - Namma Vallavarin Naamatthaiyae Thuthichsituvom Vaangga (2) 1. Paazhulaka Meetpatharku Vandha Parama Devan - Indha Paarulaka Kaappatharku Vandha Nalla Naadhan Paavigal Mael Anpu Kaatta Vanthaar - Avar Paasatthaiyae Alli Namakku Thanthaar 2. Yesu Pirakka Satthiratthil Idamum Kooda Illa - Avara Kedatthi Vaikka Panjsu Mettha Kooda Angku Illai Kanthaiyilae Kidatthappatta Paalan - Namba Ninthai Neekka Vandha Sathya Seelan 3. Maalikaiyil Namma Aesu Saami Pirakkavillai - Avar Maattitaiyil Pirandha Kathaiya Enanvenru Solla Naesam Nammael Vachsu Pirandha Raajaa - Avar Vaasamikka Saaronin Rojaa