பாடல் #35380
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
🔤 Therinthu Kollappattavarkal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் - நாங்கள் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் உலகை நம்பி நாடி ஓடிக் கெட்டவர்கள் - இருந்தும் உன்னதரால் மீண்டும் மீட்கப்பட்டவர்கள் 1. கருவில் உருவாகுமுன்னே கர்த்தருடைய கண்களாலே கருணையோடு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எதற்கும் உதவாதிருந்தும் எங்கெங்கோ அலைந்திருந்தும் இரக்கத்தாலே தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் - நாங்கள் 2. பேதைகளாய் இருந்தபோதும் பேரைச் சொல்லி அழைத்து அவரின் பிள்ளைகளாய் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஊரைச் சுற்றி உண்மையான உத்தமரை மறந்த போதும் உரிமையோடு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் - நாங்கள் 3. கல்லை மண்ணை நம்பி நாங்கள் கண்டபடி போன போதும் கிருபையாலே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வருகையிலே பறந்துபோக வானுலகில் இருந்து வாழ வல்லவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் - நாங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Therinthu Kollappattavarkal - Naanggal Therinthuk Kollappattavarkal Ulakai Nampi Naati Otik Kettavarkal - Irunthum Unnatharaal Meentum Meetkappattavarkal 1. Karuvil Uruvaakumunnae Karttharutaiya Kankalaalae Karunaiyotu Therinthu Kollappattavarkal Edharkum Udhavaathirunthum Engkengko Alainthirunthum Irakkatthaalae Therinthuk Kollappattavarkal - Naanggal 2. Paethaigalaay Irundhapothum Paeraich Solli Azhaitthu Avarin Pillaigalaay Therinthu Kollappattavarkal Ooraich Surri Unmaiyaana Utthamarai Marandha Pothum Urimaiyotu Therinthu Kollappattavarkal - Naanggal 3. Kallai Mannai Nampi Naanggal Kandapati Pona Pothum Kirupaiyaalae Therinthu Kollappattavarkal Varukaiyilae Paranthupoga Vaanulakil Irunthu Vaazha Vallavaraal Therinthu Kollappattavarkal - Naanggal