பாடல் #35378
கர்த்தாவே நீர்
🔤 Kartthaavae Neer
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே நீர் நீதிமானை ஆசீர்வதித்து காருண்யம் என்னும் கேடகத்தினால் அவனை சூழ்ந்து கொள்வீர் 1. நீதிமான் பனையை போல செழித்து லீபனோனிலுள்ள கேதுருபோல் வளர்வான் ஏழுதரம் வீழ்ந்தபோதும் தளரான் - உமக்காய் எழும்பியே நின்ற உம்மை மறவான் 2. நீதிமான் துன்பம் அடைய நேரம் - அவனை சேதமின்றி காக்க உம்மால் கூடும் கருணையின் கண்கள் அவனை நோக்கும் - உம்செவி கனிவுடன் அவ¬ன் ஜெபத்தை கேட்கும் 3. நீதிமான் சிரசின்மேல் என்றும் - உந்தன் ஆசீர்வாதம் நிலைத்திருந்து தங்கும் நீதிமான் அசைக்கப்படுவதில்லை - அவன் பசியினால் வருத்தமடைவதில்லை 4. நீதிமான் பாடி என்றும் மகிழ்வான் - அவன் களிகூர்ந்து கொண்டாடி என்றும் துதிப்பான் நீதிமான் ஜெபத்தை கர்த்தர் கேட்பார் அவனை சிங்கம் போல நிமிர்ந்து நிற்க செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Neer Neethimaanai Aaseervathitthu Kaarunyam Ennum Kaedakatthinaal Avanai Soozhnthu Kolveer 1. Neethimaan Panaiyai Pola Sezhitthu Leebanonilulla Kaethurupol Valarvaan Aezhudharam Veezhndhapothum Thalaraan - Umakkaay Ezhumpiyae Nindra Ummai Maravaan 2. Neethimaan Thunbam Ataiya Naeram - Avanai Saedhaminri Kaakka Ummaal Kootum Karunaiyin Kankal Avanai Nokkum - Umsevi Kanivudan Ava¬n Jebatthai Kaetkum 3. Neethimaan Sirasinmael Enrum - Undhan Aaseervaadham Nilaitthirunthu Thangkum Neethimaan Asaikkappatuvathillai - Avan Pasiyinaal Varutthamataivathillai 4. Neethimaan Paati Enrum Makizhvaan - Avan Kalikoornthu Kontaati Enrum Thuthippaan Neethimaan Jebatthai Kartthar Kaetpaar Avanai Singgam Pola Nimirnthu Nirka Seyvaar