பாடல் #35373
இந்த தேவன் என்றென்றுமுள்ள
🔤 Indha Devan Enrenrumulla
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் எந்த நேரமும் விலகிடார் எந்த காலமும் கைவிடார் மரணபரிந்தம் நம்மை நடத்திடுவார் 1. வானம் மாறிடலாம் பூமி மாறிடலாம் வார்த்தையாம் தேவனின் வாக்கு மாறிடாதே 2. உலகின் முடிவுவரை நம்முடன் இருப்பவர் உன்னத தேவனின் அன்பு மாறிடாதே 3. மேகத்தின் மீதினில் வேகமாய் வருகிறார் மேசியா வரும் வரை மாறாமல் வாழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Devan Enrenrumulla Sathaa Kaalamum Namathu Devan Marana Pariyandham Nammai Natatthituvaar Endha Naeramum Vilakitaar Endha Kaalamum Kaivitaar Maranaparindham Nammai Natatthituvaar 1. Vaanam Maaridalaam Poomi Maaridalaam Vaartthaiyaam Devanin Vaakku Maaritaathae 2. Ulakin Mutivuvarai Nammudan Iruppavar Unnatha Devanin Anpu Maaritaathae 3. Maegatthin Meethinil Vaegamaay Varukiraar Maesiyaa Varum Varai Maaraamal Vaazhvom