பாடல் #35370
ஆவியான தெய்வமே
🔤 Aaviyaana Theyvamae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியான தெய்வமே நீர் இறங்கி இந்நேரம் வாரும் ஆவலுடன் காத்திருக்கும் அன்பர்கள் எங்கள் தாகம் தீரும் அலேலூயா ஆமென் 1. மாம்சமான எங்கள் மீது மாசற்ற ஆவியே வாரும் ஜீவனுள்ள சாட்சியாக வாழ்ந்திட உந்தன் பெலம் தாரும் 2. மகிமையின் மேகமாக மகத்வ ஆவியே வாரும் வாஞ்சையுடன் ஏங்குகின்றோம் வல்லமை யாவும் இன்றே தாரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaana Theyvamae Neer Irangki Innaeram Vaarum Aavaludan Kaatthirukkum Anbarkal Enggal Thaagam Theerum Alaelooyaa Aamen 1. Maamsamaana Enggal Meethu Maasartra Aaviyae Vaarum Jeevanulla Saatsiyaaga Vaazhnthida Undhan Pelam Thaarum 2. Makimaiyin Maegamaaga Makathva Aaviyae Vaarum Vaanjsaiyudan Aengkukinrom Vallamai Yaavum Inrae Thaarum