பாடல் #35369
அநாதி தேவன் உந்தன்
🔤 Anaathi Devan Undhan
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அநாதி தேவன் உந்தன் அடைக்கலமே - அவர் நித்தியப் புயங்கள் உந்தன் ஆதாரமே எந்நாளும் காக்கும் அவர் திருக்கரமே ஒருநாளும் உந்தன் வாழ்வில் இல்லை சேதாரமே 1. அவர் உந்தன் முன்னின்று எதிரியை துரத்தி அழித்திடக் கட்டளை கொடுத்திடுவார் இஸ்ரவேலே சுகமாக தனித்து நீ வாசம் செய்வாய் யாக்கோபின் ஊற்றானது செழிப்பின் தேசத்தில் இருக்கும் 2. இஸ்ரவேலே நீ பாக்கியவான்தான் கர்த்தரின் இரட்சிப்பை பெற்றவன் நீ உனக்கொப்பானவன் இங்கு இல்லை அவர் தவிர ஆதரவில்லை கேடகமும் மகிமை பொருந்திய பட்டயம் அவரே உனக்கு 3. சோர்ந்திட வேண்டாம் துவண்டிடவேண்டாம் சோதனை யாவையும் ஜெயித்தவரே உந்தன் துணையாய் என்றும் நின்று உந்தன் பெலனும் அரணுமாக உன்னை காப்பார் விலகமாட்டார் கைவிடா கன்மலை அவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathi Devan Undhan Ataikkalamae - Avar Nitthiyap Puyanggal Undhan Aathaaramae Ennaalum Kaakkum Avar Thirukkaramae Orunaalum Undhan Vaazhvil Illai Saethaaramae 1. Avar Undhan Munninru Ethiriyai Thuratthi Azhitthidak Kattalai Kotutthituvaar Isravaelae Sugamaaga Thanitthu Nee Vaasam Seyvaay Yaakkopin Oorraanathu Sezhippin Thaesatthil Irukkum 2. Isravaelae Nee Paakkiyavaanthaan Karttharin Iratsippai Pertravan Nee Unakkoppaanavan Ingku Illai Avar Thavira Aadharavillai Kaedakamum Makimai Porunthiya Pattayam Avarae Unakku 3. Sornthida Vaentaam Thuvantidavaentaam Sodhanai Yaavaiyum Jeyitthavarae Undhan Thunaiyaay Enrum Ninru Undhan Pelanum Aranumaaga Unnai Kaappaar Vilakamaattaar Kaivitaa Kanmalai Avarae