பாடல் #35368
சிங்கம் புலிய நோவா
🔤 Singgam Puliya Novaa
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சிங்கம் புலிய நோவா அன்று கூப்பிட்டதும் (ஆமா) தேவ சித்தம் செய்ய சத்தமின்றி வந்ததய்யா 2. யானை கரடி நோவா அன்று கூப்பிட்டதும் (ஆமா) தேவ ஆனை எதுவோ அதையே செய்ய வந்ததையா 3. குரங்கும் நரியும் நோவா அன்று கூப்பிட்டதும் (ஆமா) தேவ கட்டளை யெதுவோ அதையே செய்ய வந்ததையா 4. குயிலும் மயிலும் நோவா அன்று கூப்பிட்டதும் (ஆமா) தேவ பயத்தோடங்கு பேழைக்குள்ளாய் வந்ததையா 5. ஆடும் மாடும் நோவா அன்று கூப்பிட்டதும் (ஆமா) அங்கு ஆடிப்பாடி ஆவலோடு வந்ததையா 6. சுத்தமான பிராணிகள் ஏழு ஜோடுமாக அசுத்தமான பிராணிகள் ஒவ்வொர் ஜோடுமா 7. நோவா அன்று அழைத்தவுடன் வந்ததையா (ஆமா) யாவும் தேவ சித்தம் செய்ய தம்மை தந்ததையா 8. மனிதரைப் பார்த்து நோவா அன்று கூப்பிட்டதும் (ஆமா) அன்று மனதில்லாமல் தம்தம் வழியே போனாரய்யா 9. நோவா தனது குடும்பத்துடன் பேழைக்குள்ளே (ஆமா) அன்று நுழைந்தவுடனே தேவன் கதவை அடைத்தாரய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Singgam Puliya Novaa Anru Kooppittathum (aamaa) Thaeva Sittham Seyya Satthaminri Vandhathayyaa 2. Yaanai Karati Novaa Anru Kooppittathum (aamaa) Thaeva Aanai Ethuvo Athaiyae Seyya Vandhathaiyaa 3. Kurangkum Nariyum Novaa Anru Kooppittathum (aamaa) Thaeva Kattalai Yethuvo Athaiyae Seyya Vandhathaiyaa 4. Kuyilum Mayilum Novaa Anru Kooppittathum (aamaa) Thaeva Payatthodangku Paezhaikkullaay Vandhathaiyaa 5. Aatum Maatum Novaa Anru Kooppittathum (aamaa) Angku Aatippaati Aavalotu Vandhathaiyaa 6. Sutthamaana Piraanigal Aezhu Jotumaaga Asutthamaana Piraanigal Ovvor Jotumaa 7. Novaa Anru Azhaitthavudan Vandhathaiyaa (aamaa) Yaavum Thaeva Sittham Seyya Thammai Thandhathaiyaa 8. Manidharaip Paartthu Novaa Anru Kooppittathum (aamaa) Anru Manathillaamal Thamtham Vazhiyae Ponaarayyaa 9. Novaa Thanathu Kutumbatthudan Paezhaikkullae (aamaa) Anru Nuzhaindhavudanae Devan Kathavai Ataitthaarayyaa