பாடல் #35367
கெப்பேரு மரத்தில்
🔤 Keppaeru Maratthil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கெப்பேரு மரத்தில் உனக்கொரு பேழையை உண்டாக்கு என்று தேவன் சொன்னார் ஆகட்டும் அப்படி செய்திடுவேன் என்று நோவா தேவனிடம் சொன்னான் பேழையிலே பல அறைகளை நீயும் உண்டாக்கு என்று தேவன் சொன்னார் ஆகட்டும் அப்படியே செய்திடுவேன் என்று நோவா தேவனிடம் சொன்னான் 2. பேழையின் உள்ளும் புறம்புமாக நீயும் கீல் பூசு என்று ................... ஆகட்டும் ................... 3. பேழையின் நீளம் முந்நூறு முழம் இருந்திட வேண்டும் என்று சொன்னார் ஆகட்டும் ................... 4. பேழையின் அகலம் ஐம்பது முழம் இருந்திட வேண்டும் என்று சொன்னார் ஆகட்டும் ................... 5. பேழையின் உயரம் முப்பது முழம் இருந்திட வேண்டும் என்று சொன்னார் ஆகட்டும் ................... 6. பேழைக்கு மேலே ஜன்னலை உண்டாக்கி பக்கத்தில் கதவை வை என்றார் ஆகட்டும் ...................
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Keppaeru Maratthil Unakkoru Paezhaiyai Untaakku Enru Devan Sonnaar Aagattum Appati Seythituvaen Enru Novaa Devanidam Sonnaan Paezhaiyilae Pala Araigalai Neeyum Untaakku Enru Devan Sonnaar Aagattum Appatiyae Seythituvaen Enru Novaa Devanidam Sonnaan 2. Paezhaiyin Ullum Purampumaaga Neeyum Keel Poosu Enru ................... Aagattum ................... 3. Paezhaiyin Neelam Munnooru Muzham Irunthida Vaentum Enru Sonnaar Aagattum ................... 4. Paezhaiyin Agalam Aimbathu Muzham Irunthida Vaentum Enru Sonnaar Aagattum ................... 5. Paezhaiyin Uyaram Muppathu Muzham Irunthida Vaentum Enru Sonnaar Aagattum ................... 6. Paezhaikku Maelae Jannalai Untaakki Pakkatthil Kathavai Vai Enraar Aagattum ...................