பாடல் #35366
நோவா என்றொரு
🔤 Novaa Enroru
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நோவா என்றொரு மனிதன் இருந்தான் நானிலத்தில் அன்று வாழ்ந்தவரில் அவன்பேல் நீதிமான் இருந்ததில்லை - அன்று அவன் போல் உத்தமன் இருந்ததில்லை 2. உலகில் மனிதர் பாவத்துடன் - அன்று உழன்று சஞ்சரித்து வாழ்க்கையிலே நோவா மாத்திரம் தேவனுடன் அன்று நித்தமும் சஞ்சரித்து வாழந்திருந்தான் 3. நோவா தனது மனைவியுடன் மற்றும் சேம் காம் யாப்பேத் மகன்களுடன் மூன்று மருமகள் மார்களுடன் - அன்று மகிழ்வாய் வாழ்ந்துக் கொண்டிருந்தான் 4. உலகில பாவம் மிகுந்ததினால் - அன்று உண்மை தேவனும் வேதனையால் மாம்சமானவர் யாவரையும் அழிக்க மாறா கோபம் கொண்டிருந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Novaa Enroru Manidhan Irunthaan Naanilatthil Anru Vaazhndhavaril Avanpael Neethimaan Irundhathillai - Anru Avan Pol Utthaman Irundhathillai 2. Ulakil Manidhar Paavatthudan - Anru Uzhanru Sanjjaritthu Vaazhkkaiyilae Novaa Maatthiram Devanudan Anru Nitthamum Sanjjaritthu Vaazhanthirunthaan 3. Novaa Thanathu Manaiviyudan Marrum Saem Kaam Yaappaeth Makankaludan Moonru Marumakal Maarkaludan - Anru Makizhvaay Vaazhnthuk Kontirunthaan 4. Ulakila Paavam Mikundhathinaal - Anru Unmai Devanum Vaedhanaiyaal Maamsamaanavar Yaavaraiyum Azhikka Maaraa Kobam Kontirunthaar