பாடல் #35365
பதினாயிரம் பேரில் சிறந்தவரே
🔤 Pathinaayiram Paeril Sirandhavarae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பதினாயிரம் பேரில் சிறந்தவரே பரிசுத்தமான எங்கள் நாயகரே ஆத்ம மணாளனே அழகான மன்னனே அபிஷேகம் ஈந்திடும் அருள்நாதரே அல்லேலூயா (4) அல்லேலூயா ஆமென் 1. வானாதி வானங்கள் வாழ்பவரே வார்த்தை எனும் நாமம் உடையவரே வழி சத்ய ஜீவனே வல்லமை தேவனே அழிவின்றி காத்திடும் துணையாளரே 2. சாரோனின் ரோஜாவும் நீரல்லவோ சாலேமின் ராஜாவும் நீரல்லவோ சாந்த சொரூபியே சத்திய தீபமே சமாதான மீந்திடும் மணவாளரே 3. உன்னதமான எங்கள் விண்ணவரே அன்போடு ஆறுதல் சொன்னவரே கண்போல காத்திடும் தேவனே கண்ணீரை மாற்றிடும் என் ஜீவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pathinaayiram Paeril Sirandhavarae Parisutthamaana Enggal Naayakarae Aathma Manaalanae Azhakaana Mannanae Apishaegam Eenthitum Arulnaadharae Allaelooyaa (4) Allaelooyaa Aamen 1. Vaanaathi Vaananggal Vaazhpavarae Vaartthai Enum Naamam Utaiyavarae Vazhi Sathya Jeevanae Vallamai Devanae Azhivinri Kaatthitum Thunaiyaalarae 2. Saaronin Rojaavum Neerallavo Saalaemin Raajaavum Neerallavo Saandha Soroopiyae Satthiya Theebamae Samaathaana Meenthitum Manavaalarae 3. Unnathamaana Enggal Vinnavarae Anpotu Aarudhal Sonnavarae Kanpola Kaatthitum Devanae Kanneerai Maarritum En Jeevanae