பாடல் #35363
கர்த்தர் தாமே உனக்கு
🔤 Kartthar Thaamae Unakku
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் தாமே உனக்கு முன்பாக போகிறவர் அவர் உன்னோடு என்றென்றும் இருப்பார் அவர் உன்னை விட்டு விலகுவதில்லை அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை நீ பயப்படவே வேண்டாம் நீ கலங்கிடவே வேண்டாம் அவர் உன்னை... 1. புது ஆண்டினை உனக்களித்தார் புது கிருபையை உனக்களித்தார் புது அபிஷேகம் பொழிந்தளித்தார் புது வல்லமை வரமளித்தார் 2. ஒரு தந்தையைப்போல் தோளின்மேல் உனை சுமந்திடும் தேவனவர் ஒரு தாய்போல் தேற்றிடுவார் கண்மணி போல காத்திடுவார் 3. உனக்கெதிராக உருவாகிடும் எந்த ஆயுதமும் வாய்த்திடாதே உன்னைத் தொடுவோன் என்கண்மணியை தொடுவது போல் ஆகும் என்றார் 4. அவர் கட்டளை யாவையுமே அன்புடன் கடைபிடித்திடுவாய் அவர் வார்த்தைக்கு கீழ்படிவாய் ஆசீர் வாதத்தை பெற்றிடுவாய் 5. நல்ல கனிதரும் மரமாகவே வல்லதேவனில் நிலைத்திருந்தால் அவர் வருகையில் பறந்திடுவாய் அவரோடென்றும் இருந்திடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Thaamae Unakku Munpaaga Pokiravar Avar Unnotu Enrenrum Iruppaar Avar Unnai Vittu Vilakuvathillai Avar Unnai Enrum Kaivituvathillai Nee Payappatavae Vaentaam Nee Kalangkidavae Vaentaam Avar Unnai... 1. Puthu Aantinai Unakkalitthaar Puthu Kirupaiyai Unakkalitthaar Puthu Apishaegam Pozhindhalitthaar Puthu Vallamai Varamalitthaar 2. Oru Thanthaiyaippol Tholinmael Unai Sumanthitum Devanavar Oru Thaaypol Thaerrituvaar Kanmani Pola Kaatthituvaar 3. Unakkethiraaga Uruvaakitum Endha Aayudhamum Vaaytthitaathae Unnaith Thotuvon Enkanmaniyai Thotuvathu Pol Aakum Enraar 4. Avar Kattalai Yaavaiyumae Anpudan Kataipititthituvaay Avar Vaartthaikku Keezhpativaay Aaseer Vaadhatthai Perrituvaay 5. Nalla Kanidharum Maramaagavae Valladevanil Nilaitthirunthaal Avar Varukaiyil Paranthituvaay Avarotenrum Irunthituvaay