பாடல் #35362
பரலோகில் தூதர்கள்
🔤 Paralokil Thoodharkal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகில் தூதர்கள் ஓயாமல் துதிக்கின்ற பரிசுத்த தெய்வம் நீரே பதினாயிரம் நாவிருந்தும் உமை பாட முடியாதைய்யா (2) தெய்வமே உந்தன் புகழ்பாடி துதிபாடி ஆராதனை செய்கிறோம் தெய்வமே உந்தன் அருள்நாடி துணைநாடி ஆராதனை செய்கிறோம் 1. வானாதி வானத்தில் ஒருவரும் சேராத ஒளிதனில் வாசம் செய்யும் வல்லமையின் தேவா உம்மை வர்ணிக்க இயலாதய்யா 2. ஒருவராய் பெரிதான அதிசயம் செய்திடும் உயர்வான தெய்வம் நீரே திவ்யமான மகிமைதனை தினம் சொல்லி தீராதய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralokil Thoodharkal Oyaamal Thuthikkindra Parisuttha Theyvam Neerae Pathinaayiram Naavirunthum Umai Paada Mutiyaathaiyyaa (2) Theyvamae Undhan Pugazhpaati Thuthipaati Aaraadhanai Seykirom Theyvamae Undhan Arulnaati Thunainaati Aaraadhanai Seykirom 1. Vaanaathi Vaanatthil Oruvarum Saeraadha Olidhanil Vaasam Seyyum Vallamaiyin Thaevaa Ummai Varnikka Iyalaadhayyaa 2. Oruvaraay Perithaana Athisayam Seythitum Uyarvaana Theyvam Neerae Thivyamaana Makimaidhanai Thinam Solli Theeraadhayyaa