பாடல் #35361
உலகில் மிகுந்த சந்தோஷத்தை
🔤 Ulakil Mikundha Santhoshatthai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகில் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் செய்தி கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ரட்சகர்தாமே தாவீதின் ஊர்தனில் பிறந்த தூயநற்செய்தி 1. தூதனும் அன்று நற்செய்திக் கூறிட ஆயர்கள் அங்கு விரைந்து சென்றிட மகிமையின் ராஜா மரிமகனாகவே தோன்றிட மகத்துவ காட்சிதனை கண்டார் உள்ளம்பொங்கிட ஆரிரரோ ஆரிரரோ ஆராரிரோ 2. நமக்கென பாரில் ஒரு பாலகன் பிறந்தார் நேசக்குமாரன் அருளிடப்பட்டார் உன்னத கர்த்தத்துவம் அவர்தோளின் மீதிலே உண்மையாய் என்றென்றும் நிலைத்தோங்கி நிற்குமே ஆரிரரோ ஆரிரரோ ஆராரிரோ 3. புறஜாதிகட்கு பிரகாசிக்கும் ஒளியாய் இஸ்ரவேலருக்கு மகிமையின் வரமாய் தோன்றிய இரட்சன்யத்தை சிமியோனும் கண்டிட தூயவர் புவிமீதினில் வந்தார் நலம் காத்திட ஆரிரரோ ஆரிரரோ ஆராரிரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakil Mikundha Santhoshatthai Untaakkum Seythi Karttharaakiya Kiristhu Ennum Ratsakarthaamae Thaaveethin Oorthanil Pirandha Thooyanarseythi 1. Thoodhanum Anru Narseythik Koorida Aayarkal Angku Virainthu Senrida Makimaiyin Raajaa Marimakanaagavae Thonrida Makatthuva Kaatsidhanai Kantaar Ullampongkida Aariraro Aariraro Aaraariro 2. Namakkena Paaril Oru Paalakan Piranthaar Naesakkumaaran Arulidappattaar Unnatha Kartthatthuvam Avartholin Meethilae Unmaiyaay Enrenrum Nilaitthongki Nirkumae Aariraro Aariraro Aaraariro 3. Purajaathigatku Pirakaasikkum Oliyaay Isravaelarukku Makimaiyin Varamaay Thonriya Iratsanyatthai Simiyonum Kantida Thooyavar Puvimeethinil Vanthaar Nalam Kaatthida Aariraro Aariraro Aaraariro