பாடல் #35360
துணையாளர் இயேசுவின்
🔤 Thunaiyaalar Yesuvin
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துணையாளர் இயேசுவின் இணையில்லா அன்பை நான் துதிபாடலால் என்றும் புகழ் பாடுவேன் கனமான அவர் சேவை தினந்தோறும் செய்தே நான் கனிவான அவர் பாதமதை நாடுவேன் 1. வானங்கள் களிகூர்ந்து கானங்களால் பாடும் மேகங்கள் ராகங்களால் போற்றுமே கடலலையும் கவிபாடி காற்றசைந்து புகழ்பாடி கர்த்தவர் நாமமதை பறைசாற்றுமே 2. காடுமலை கனிமரமும் கன்மலையுமானவரை கருத்தோடு கனிவோடு தனம் போற்றுமே சுவாசமுள்ள யாவுமவர் பாசமதை நேசமதை காசினியில் ஆசையுடன் துதிபாடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunaiyaalar Yesuvin Inaiyillaa Anpai Naan Thuthipaadalaal Enrum Pugazh Paatuvaen Kanamaana Avar Saevai Thinanthorum Seythae Naan Kanivaana Avar Paadhamathai Naatuvaen 1. Vaananggal Kalikoornthu Kaananggalaal Paatum Maeganggal Raaganggalaal Porrumae Katalalaiyum Kavipaati Kaartrasainthu Pugazhpaati Kartthavar Naamamathai Paraisaarrumae 2. Kaatumalai Kanimaramum Kanmalaiyumaanavarai Karutthotu Kanivotu Thanam Porrumae Suvaasamulla Yaavumavar Paasamathai Naesamathai Kaasiniyil Aasaiyudan Thuthipaatumae