பாடல் #35358
தாய்தன் பிள்ளையை
🔤 Thaaythan Pillaiyai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய்தன் பிள்ளையை தேற்றிடுவதுபோல் நீரென்னை தேற்றுகிறீர் - ஒரு தந்தை பிள்ளையை சுமப்பதுபோல் தோள்மீது சுமந்து வந்தீர் ஐயா ஏசய்யா (4) 1. என் கால்கள் சறுக்கிடும் நேரங்களெல்லாம் உம்கிருபை எனைத் தாங்கிடுதே உள்ளம் விசாரத்தால் பெருகிடும் வேளை உம் ஆறுதல் எனைத் தேற்றிடுதே 2. நீரெந்தன் துணையாக இல்லாதிருந்தால் என்றோ என் ஆத்துமா மடிந்திருக்கும் நீரெந்தன் பெலனாக இல்லாதிருந்தால் என்றோ என் ஜீவியம் முடிந்திருக்கும் 3. வியாதியின் நேரம் நீரே என்பரிகாரி வேதனை நேரத்தில் நீர் போதுமே என் நெஞ்சம் சோர்ந்திடும் வேளைஉம் வாக்குகள் இதமாக தேற்றிடும் அதுபோதுமே 4. எப்போ நீர்வருவீர் என்றே என் உள்ளம் எப்போதும் ஏங்கியே தவித்திடுதே சீக்ரம் நீர் வந்தென்னை அழைத்துச் சென்றிடுவீர் சீயோனில் எனைக் கொண்டு சேர்த்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaythan Pillaiyai Thaerrituvathupol Neerennai Thaerrukireer - Oru Thanthai Pillaiyai Sumappathupol Tholmeethu Sumanthu Vantheer Aiyaa Aesayyaa (4) 1. En Kaalkal Sarukkitum Naeranggalellaam Umkirupai Enaith Thaangkituthae Ullam Visaaratthaal Perukitum Vaelai Um Aarudhal Enaith Thaerrituthae 2. Neerendhan Thunaiyaaga Illaathirunthaal Enro En Aatthumaa Matinthirukkum Neerendhan Pelanaaga Illaathirunthaal Enro En Jeeviyam Mutinthirukkum 3. Viyaathiyin Naeram Neerae Enbarikaari Vaedhanai Naeratthil Neer Pothumae En Nenjjam Sornthitum Vaelaium Vaakkugal Idhamaaga Thaerritum Athupothumae 4. Eppo Neervaruveer Enrae En Ullam Eppothum Aengkiyae Thavitthituthae Seekram Neer Vanthennai Azhaitthuch Senrituveer Seeyonil Enaik Kontu Saertthituveer