பாடல் #35357
மானானது நீரோடைகளை
🔤 Maanaanathu Neerotaigalai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
(சங்கீதம் : 42) மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறும் போல என் ஆத்துமா தேவனே உம்மை வாஞ்சித்து கதறுதே 1. ஜீவனுள்ள தேவனே உம்மீது ஆத்துமா தாகமுடன் ஏங்கி என்றும் தவித்து வாடிடுதே உம்முடைய சந்நிதியில் என்று நான் வந்து நிற்பேன் அன்று எந்தன் வாஞ்சை யாவும் நிறைவேறுமே 2. எங்கே உன் தேவன் என்று என்னை கேட்பதால் வேதனையால் எந்தன் உள்ளம் வாடுகின்றதே இரவு பகல் என் கண்ணீரே எனக்கு உணவானதன்றோ ஏனென்னை நீர் மறந்தீர் என் தெய்வமே? 3. என் ஆத்துமாவே நீ ஏன் இன்னும் கலங்குகிறாய் ஏன் எனக்குள்ளாக நீயும் ஏங்கி தயங்குகிறாய் என் தேவனே உமை நான் யோர்தானிலும் எர்மோனின் மலைகளிலுமிருந்து நினைத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
(sangkeedham : 42) Maanaanathu Neerotaigalai Vaanjsitthu Katharum Pola En Aatthumaa Devanae Ummai Vaanjsitthu Katharuthae 1. Jeevanulla Devanae Ummeethu Aatthumaa Thaagamudan Aengki Enrum Thavitthu Vaatituthae Ummutaiya Sannithiyil Enru Naan Vanthu Nirpaen Anru Endhan Vaanjsai Yaavum Niraivaerumae 2. Engkae Un Devan Enru Ennai Kaetpathaal Vaedhanaiyaal Endhan Ullam Vaatukindrathae Iravu Pakal En Kanneerae Enakku Unavaanathanro Aenennai Neer Marantheer En Theyvamae? 3. En Aatthumaavae Nee Aen Innum Kalangkukiraay Aen Enakkullaaga Neeyum Aengki Thayangkukiraay En Devanae Umai Naan Yorthaanilum Ermonin Malaigalilumirunthu Ninaitthituvaen