பாடல் #35356
அதிசயம் அதிசயம்
🔤 Athisayam Athisayam
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயம் அதிசயம் - இயேசு செய்ததெல்லாம் அதிசயம் அவர் நடந்தால் அதிசயம் அவர் நின்றாலும் அதிசயம் அவர் பேசினால் அதிசயம் அவர் பார்த்தாலே அதிசயம் 1. பன்னிரெண்டு வருஷங்களாய் - பெரும் பாடுடைய ஸ்திரீயும் வந்தாள் அண்ணலவர் வஸ்திரத்தின் - ஓரம் அன்றவளும் தொட்டு விட்டாள் அவரைத் தொட்டாலே அதிசயம் அவர்கை பட்டாலே அதிசயம் எங்கும் கிட்டாத அதிசயம் அறிவுக்கெட்டாத அதிசயம் 2. லாசருவை அடக்கம் செய்து - நான்கு நாட்களான பின்பும் அங்கு நேசரவர் வார்த்தைக் கேட்டு - அன்று மரித்தவனும் ஜீவன் பெற்றான் அவர் வார்த்தை அதிசயம் அவர் வல்லமை அதிசயம் அவர் வழியே அதிசயம் அவர் வாழ்க்கையே அதிசயம் 3. கண்ணிரெண்டும் குருடானவன் - அந்த பர்திமேயு பார்வை பெற்றான் கல்லறையின் நடுவில் வாழ்ந்த - அந்தக் கொடியவனும் விடுதலை பெற்றான் அவர் நாமம் அதிசயம் அவர் பிறப்பே அதிசயம் அவர் மரணம் அதிசயம் உயிர்தெழுந்தார் அதிசயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayam Athisayam - Yesu Seythathellaam Athisayam Avar Natanthaal Athisayam Avar Ninraalum Athisayam Avar Paesinaal Athisayam Avar Paartthaalae Athisayam 1. Pannirentu Varushanggalaay - Perum Paatutaiya Sthireeyum Vanthaal Annalavar Vasthiratthin - Oram Andravalum Thottu Vittaal Avaraith Thottaalae Athisayam Avarkai Pattaalae Athisayam Engkum Kittaadha Athisayam Arivukkettaadha Athisayam 2. Laasaruvai Adakkam Seythu - Naanku Naatkalaana Pinpum Angku Naesaravar Vaartthaik Kaettu - Anru Maritthavanum Jeevan Perraan Avar Vaartthai Athisayam Avar Vallamai Athisayam Avar Vazhiyae Athisayam Avar Vaazhkkaiyae Athisayam 3. Kannirentum Kurutaanavan - Andha Parthimaeyu Paarvai Perraan Kallaraiyin Natuvil Vaazhndha - Andhak Kotiyavanum Vitudhalai Perraan Avar Naamam Athisayam Avar Pirappae Athisayam Avar Maranam Athisayam Uyirthezhunthaar Athisayam