பாடல் #35355
எருசலேமில் ஓர்
🔤 Erusalaemil Or
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எருசலேமில் ஓர் முன்னனை ஏற்றுக் கொண்டது மன்னனை தீமையைப் பாராத சுத்தக் கண்ணனை தாங்கி நின்றத் தொழுவம்தான் தூய அரண்மனை 1. வான்மீதில் வால்நட்சத்திரம் வந்தக் காரணம் அறிந்துக் கொள்ள ஆவலாக அறிஞர் கூடினார் தாழ்மையுடன் ரூபமான தேவ மைந்தனை தேடிவந்து யாவரும் பணிந்து வணங்கினர் 2. உன்னதத்தில் தேவனுக்கு மகிமையானதே பூமியில் சமாதானம் நிறைவானதே மனுஷர் மீது பிரியமும் உண்டானதே மனுக்குலத்தின் தேவன் ஏசு என்றானதே 3. மந்தை மேய்த்த ஆயர் கூட்டம் செய்திக் கேட்டதும் விந்தைக் காண வாஞ்சையோடு விரைந்து சென்றனர் நிந்தைகள் நீக்க வந்த நேச ராஜனே கந்தைக் கோலம் கண்டதாலே கலங்கி வணங்கினர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Erusalaemil Or Munnanai Aerruk Kondathu Mannanai Theemaiyaip Paaraadha Sutthak Kannanai Thaangki Nindrath Thozhuvamthaan Thooya Aranmanai 1. Vaanmeethil Vaalnatsatthiram Vandhak Kaaranam Arinthuk Kolla Aavalaaga Arinjar Kootinaar Thaazhmaiyudan Roobamaana Thaeva Maindhanai Thaetivanthu Yaavarum Paninthu Vanangkinar 2. Unnathatthil Devanukku Makimaiyaanathae Poomiyil Samaathaanam Niraivaanathae Manushar Meethu Piriyamum Untaanathae Manukkulatthin Devan Aesu Enraanathae 3. Manthai Maeyttha Aayar Koottam Seythik Kaettathum Vinthaik Kaana Vaanjsaiyotu Virainthu Sendranar Ninthaigal Neekka Vandha Naesa Raajanae Kanthaik Kolam Kandathaalae Kalangki Vanangkinar