பாடல் #35353
பாடுகளோடு வாழ்ந்த
🔤 Paatugalotu Vaazhndha
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடுகளோடு வாழ்ந்த போதும் தேடிடுதே என் கண்கள் உமை பாடுகளில்லா ராஜ்ஜியம் சேர நாடிடுதே என் இதயம் உமை 1. உபத்ரவம் உலகில் உண்டு என்றாலும் திடன் கொள்ள வேண்டும் என்றுரைத்தீர் உலகத்தை ஜெயித்த நீரென்றும் என்னுடன் உள்ளதால் நானும் மகிழ்ந்திருப்பேன் 2. கிறிஸ்துவிற்குள்ளாய் தேவபக்தியுடன் நடந்திட மனதாயிருப்பதினால் துன்பத்தை அடைய நேரிடினும் - உந்தன் அன்பினை நினைத்தே வாழ்ந்திருப்பேன் 3. நீதிமான்களுக்கு நேரிடும் துன்பம் ஆதரை மீதினில் அதிகம் உண்டு ஆகிலும் உம்மை அண்டிடும எனக்கு சாகும்வரை பேரின்பம் உண்டு 4. என்று நீர் வருவீர் என்று என் உள்ளம் ஏங்கிடுதே தினம் தவித்திடுதே சீக்கிரம் வாரும் சீயோனில் சேரும் வாக்குத் தத்தமெல்லாம் நிறைவேறுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatugalotu Vaazhndha Pothum Thaetituthae En Kankal Umai Paatugalillaa Raajjiyam Saera Naatituthae En Idhayam Umai 1. Ubathravam Ulakil Untu Enraalum Thidan Kolla Vaentum Enruraittheer Ulakatthai Jeyittha Neerenrum Ennudan Ullathaal Naanum Makizhnthiruppaen 2. Kiristhuvirkullaay Thaevapakthiyudan Natanthida Manathaayiruppathinaal Thunbatthai Ataiya Naeritinum - Undhan Anpinai Ninaitthae Vaazhnthiruppaen 3. Neethimaankalukku Naeritum Thunbam Aadharai Meethinil Athigam Untu Aakilum Ummai Antituma Enakku Saakumvarai Paerinbam Untu 4. Enru Neer Varuveer Enru En Ullam Aengkituthae Thinam Thavitthituthae Seekkiram Vaarum Seeyonil Saerum Vaakkuth Thatthamellaam Niraivaeruthae