பாடல் #35352
அதிசயமானவரே
🔤 Athisayamaanavarae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயமானவரே - என்றும் அற்புதமானவரே ஆச்சர்யமானவரே - எங்கள் அடைக்கலமானவரே உம்மை ஆராதனை செய்கிறோம் (8) அல்லேலூயா ஓசன்னா 1. வல்லமையானவரே - எங்கள் வழி சத்யமானவரே ஜீவனுமானவரே - எங்கள் தேவனுமானவரே 2. கேடகமானவரே - எங்கள் கோட்டையுமானவரே உன்னதமானவரே - எங்கள் கன்மலையானவரே 3. நன்மைக்கு காரணரே - எங்கள் நம்பிக்கையானவரே அன்புருவானவரே - எங்கள் ஆறுதலானவரே 4. அன்னையும் நீரல்லவோ - எங்கள் தந்தையும் நீரல்லவோ விண்ணவர் நீரல்லவோ - எங்கள் மன்னவர் நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayamaanavarae - Enrum Arpudhamaanavarae Aaccharyamaanavarae - Enggal Ataikkalamaanavarae Ummai Aaraadhanai Seykirom (8) Allaelooyaa Osannaa 1. Vallamaiyaanavarae - Enggal Vazhi Sathyamaanavarae Jeevanumaanavarae - Enggal Devanumaanavarae 2. Kaedakamaanavarae - Enggal Kottaiyumaanavarae Unnathamaanavarae - Enggal Kanmalaiyaanavarae 3. Nanmaikku Kaaranarae - Enggal Nampikkaiyaanavarae Anpuruvaanavarae - Enggal Aarudhalaanavarae 4. Annaiyum Neerallavo - Enggal Thanthaiyum Neerallavo Vinnavar Neerallavo - Enggal Mannavar Neerallavo