பாடல் #35351
என்னை பெலப்படுத்துகிற
🔤 Ennai Pelappatutthukira
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுன்டு - எனக்கு என்னை நிலைநிறுத்துகிற அவர் கிருபையினாலே எல்லாவற்றிலும் என்றும் ஜெயமுண்டு - எனக்கு 1. கோலியாத் போன்ற பெலவானைக் கூட கூழாங்கல் போன்ற என் விசுவாசத்தாலே அவர் நாமத்தில் நான் ஜெயங்கொள்ளுவேன் அவர் ஆவியில் நான் பெலன் கொள்ளுவேன் 2. சத்தரு சிங்கம்போல் சீறிவந்தாலும் சத்திய வசன பட்டயத்தினாலே அவர் நாமத்தில் .................. 3. பரிசுத்த ஆவியின் பெலன் கொண்டு பாரினில் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் அவர் நாமத்தில் ..................
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pelappatutthukira Kiristhuvinaalae Ellaavarraiyum Seyya Pelanuntu - Enakku Ennai Nilainirutthukira Avar Kirupaiyinaalae Ellaavarrilum Enrum Jeyamuntu - Enakku 1. Koliyaath Pondra Pelavaanaik Kooda Koozhaanggal Pondra En Visuvaasatthaalae Avar Naamatthil Naan Jeyangkolluvaen Avar Aaviyil Naan Pelan Kolluvaen 2. Sattharu Singgampol Seerivanthaalum Satthiya Vasana Pattayatthinaalae Avar Naamatthil .................. 3. Parisuttha Aaviyin Pelan Kontu Paarinil Saatsiyaay Vaazhnthituvaen Avar Naamatthil ..................