பாடல் #3535
மங்களம் ஜெயமங்களம்
🔤 Manggalam Jeyamanggalam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மங்களம்! ஜெயமங்களம்! மகத்துவற்கு மங்களம்! ஜெயமங்களம்! 1.எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும் பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும். - மங் 2.நல்ல கதியை மாந்தர் நலமதுடன் அடையத் தொல் உலகை ரட்சிக்கும் சுதன் ஏசுநாதர்க்கும். - மங் 3.சுத்திகரித்து நரர் சுக உலகம் அடையப் பக்தர்களாக்கும் பரிசுத்த ஆவிக்கும். - மங் 4.இம்முறை முத்தொழில் இயற்றி உலகனைத்தும் செம்மையுடன் நடத்தும் திரியேக தேவனுக்கு. - மங்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manggalam! Jeyamanggalam! Makatthuvarku Manggalam! Jeyamanggalam! 1.engkum Onraagavae Irunthiga Paranggalum Panggam Ilaamalae Pataittha Pithaavukkum. - Mang 2.nalla Kathiyai Maandhar Nalamathudan Ataiyath Thol Ulakai Ratsikkum Sudhan Aesunaadharkkum. - Mang 3.sutthigaritthu Narar Suga Ulakam Ataiyap Paktharkalaakkum Parisuttha Aavikkum. - Mang 4.immurai Mutthozhil Iyarri Ulakanaitthum Semmaiyudan Natatthum Thiriyaega Devanukku. - Mang