பாடல் #35347
கல்வாரி மலை மீது
🔤 Kalvaari Malai Meethu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி மலை மீது கண்ணீருடன் தொங்கும் கர்த்தரின் முகம் கண்டால் கல்மனம் மாறும் 1. இரத்தாம்பரம் போன்ற சிவப்பான என்பாவம் வெண்பஞ்சைப் போலின்று மாறிடவே இரத்தமதை சிந்தியவர் - என் இதயமதை கழுவினாரே 2. ஜீவ தண்ணீராலே என் தாகம் தீர்க்கவே வானத்தினின்று இறங்கியவர் தேகமெல்லாம் காயமுடன் - மா தாகத்தினால் வாடி நின்றார் 3. கைவிடப்பட்டோரை கை நீட்டி அணைப்பவர் கைவிடப்பட்டோராய் கதறினாரே கள்ளர்களின் நடுவினிலே - ஓர் கள்ளனைப் போல் தொங்கினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Malai Meethu Kanneerudan Thongkum Karttharin Mugam Kantaal Kalmanam Maarum 1. Ratthaambaram Pondra Sivappaana Enpaavam Venpanjsaip Polinru Maaridavae Ratthamathai Sinthiyavar - En Idhayamathai Kazhuvinaarae 2. Jeeva Thanneeraalae En Thaagam Theerkkavae Vaanatthininru Irangkiyavar Thaegamellaam Kaayamudan - Maa Thaagatthinaal Vaati Ninraar 3. Kaividappattorai Kai Neetti Anaippavar Kaividappattoraay Katharinaarae Kallarkalin Natuvinilae - Or Kallanaip Pol Thongkinaarae