பாடல் #35346
யூதரின் ராஜா அவர்
🔤 Yoodharin Raajaa Avar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யூதரின் ராஜா அவர் பாதகன் எனை மீட்டவர் சிலுவை அவர் சிங்காசனம் முட்கள் அவர் பொற்கிரீடமே - 2 1. சீயோன் மலை மீது ஆள்கின்றவர் கல்வாரி மலை மீதிலே கள்ளரோடு கள்ளன் போல கண்ணீருடன் அன்று அவர் தொங்கினார் 2. பதினாயிரம் பேரில் சிறந்தவராம் அழகுள்ள மன்னவராம் அந்தக் கேடு அடைந்தவராக அழகிழந்தோராய் அவர் தொங்கினார் 3. நமக்காக அவரன்று அடிக்கப்பட்டார் நம் மீறுதல் நீக்கவே ராஜராஜன் நொறுக்கப்பட்டோராய் ஆதரை மீதினில் அவர் தொங்கினார் 4. சமாதானம் உண்டாக்கும் ஆக்கினையை அவர் மீது ஏற்றவராய் மாசமாதான பிரபு ஏசு அன்று மாந்தர்கட்காவே அவர் தொங்கினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yoodharin Raajaa Avar Paadhakan Enai Meettavar Siluvai Avar Singkaasanam Mutkal Avar Porkireedamae - 2 1. Seeyon Malai Meethu Aalkindravar Kalvaari Malai Meethilae Kallarotu Kallan Pola Kanneerudan Anru Avar Thongkinaar 2. Pathinaayiram Paeril Sirandhavaraam Azhakulla Mannavaraam Andhak Kaetu Ataindhavaraaga Azhakizhanthoraay Avar Thongkinaar 3. Namakkaaga Avaranru Atikkappattaar Nam Meerudhal Neekkavae Raajaraajan Norukkappattoraay Aadharai Meethinil Avar Thongkinaar 4. Samaathaanam Untaakkum Aakkinaiyai Avar Meethu Aertravaraay Maasamaathaana Pirapu Aesu Anru Maandharkatkaavae Avar Thongkinaar