பாடல் #35345
வாலிபப் பிராயத்திலே
🔤 Vaalibap Piraayatthilae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபப் பிராயத்திலே சிருஷ்டிகரை நினைத்து வானவர் பாதையிலே வந்துவிட்டோம் வாலிப நாட்களிலே பொல்லாங்கனை ஜெயிக்க வல்லமை தேவன் பெலன் தந்துவிட்டார் 1. நாட்கள் மிகப் பொல்லாததே காலத்தை ஆதாயம் செய்துக் கொள்ளுவோம் நானிலத்தோரை ஏகவுக்காய் நாமின்று ஆயத்தம் செய்திடுவோம் 2. உலகம் பிசாசு - மாம்சம் யாவும் உன்னத பெலத்தால் மேற்கொள்ளுவோம் உத்தமரேசுவின் அடிச்சுவட்டை உயிருள்ளவரையில் பின்பற்றுவோம் 3. பாரில் நல்ல வாலிபனாய் பரிசுத்தமாக வாழ்ந்தார் ஏசு அழிந்திடும் பாவ வாழ்வை விட்டே அவர்போல வாழ அர்ப்பணிப்போம் 4. சீரழிகின்ற - மாந்தருக்காய் ஜெபித்திடுவோம் நாம் விழிப்புடனே சீக்கிரம் ஏசு வருகின்றதால் ஜெயம் பெறுவோம் நாம் அவர் நாமத்தால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibap Piraayatthilae Sirushtigarai Ninaitthu Vaanavar Paathaiyilae Vanthuvittom Vaaliba Naatkalilae Pollaangganai Jeyikka Vallamai Devan Pelan Thanthuvittaar 1. Naatkal Migap Pollaadhathae Kaalatthai Aathaayam Seythuk Kolluvom Naanilatthorai Aegavukkaay Naaminru Aayattham Seythituvom 2. Ulakam Pisaasu - Maamsam Yaavum Unnatha Pelatthaal Maerkolluvom Utthamaraesuvin Atichsuvattai Uyirullavaraiyil Pinbarruvom 3. Paaril Nalla Vaalibanaay Parisutthamaaga Vaazhnthaar Aesu Azhinthitum Paava Vaazhvai Vittae Avarpola Vaazha Arppanippom 4. Seerazhikindra - Maandharukkaay Jepitthituvom Naam Vizhippudanae Seekkiram Aesu Varukindrathaal Jeyam Peruvom Naam Avar Naamatthaal