பாடல் #35344
என் பெலனாகிய
🔤 En Pelanaakiya
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் நான் அன்பு கூர்வேன் எந்நாளும் (2) கர்த்தர் என் கன்மலை கோட்டை இரட்சகர் என் தேவனும் நான் நம்பிடும் என் துருகமும் கேடகமும் என் இரட்சணியக் கொம்பும் நீரே என் உயர்ந்த அடைக்கலம் நீரே 1. துதிகளின் பாத்திரர் உமைநோக்கி பார்ப்பேன் சத்துரு யாவர்க்கும் நான் நீங்கலாவேன் 2. நெருக்கத்தில் உம்மை கூப்பிட்டபோது உமதாலயத்தில் என் சத்தம் கேட்டீர் 3. மரண கட்டுகள் எனை சூழ்ந்தபோதும் துர்ச் சனப்பிர வாகம் பயங்காட்டும் போதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pelanaakiya Kartthaavae Ummil Naan Anpu Koorvaen Ennaalum (2) Kartthar En Kanmalai Kottai Iratsakar En Devanum Naan Nampitum En Thurugamum Kaedakamum En Iratsaniyak Kompum Neerae En Uyarndha Ataikkalam Neerae 1. Thuthigalin Paatthirar Umainokki Paarppaen Satthuru Yaavarkkum Naan Neenggalaavaen 2. Nerukkatthil Ummai Kooppittapothu Umathaalayatthil En Sattham Kaetteer 3. Marana Kattugal Enai Soozhndhapothum Thurch Sanappira Vaagam Payangkaattum Pothum