பாடல் #35342
மகா அறுவடை
🔤 Makaa Aruvatai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகா அறுவடை மகா அறுவடை கர்த்தர் காட்டுகின்ற மகா அறுவடை மகா அறுவடை மகா அறுவடை கர்த்தர் காட்டுகின்ற மகா அறுவடை 1. கண்ணீருடன் நாம் விதைத்த விதையெல்லாம் கர்த்தரின் அருளாளே வளர்ந்து நிற்குதே - அதை கம்பீரமாய் நாம் அறுவடை செய்தே கர்த்தரின் களஞ்சியத்தில் களிப்புடன் சேர்ப்போம் 2. தேவனின் வருகை தாமதிக்குதே தேசமெங்கும் நற்செய்தி சொல்லுவோம் அழிந்திடும் மாந்தர் இயேசுவின் அன்பை அறிந்திட செய்வோம் எழும்பி செல்லுவோம் 3. இந்திய தேச எல்லை முழுவதும் இயேசுவின் நாமம் முழங்க வேண்டுமே இந்தியர் யாவரும் பரலோகம் வந்து இயேசுவின் பொன்முகம் காணவேண்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makaa Aruvatai Makaa Aruvatai Kartthar Kaattukindra Makaa Aruvatai Makaa Aruvatai Makaa Aruvatai Kartthar Kaattukindra Makaa Aruvatai 1. Kanneerudan Naam Vithaittha Vithaiyellaam Karttharin Arulaalae Valarnthu Nirkuthae - Athai Kampeeramaay Naam Aruvatai Seythae Karttharin Kalanjsiyatthil Kalippudan Saerppom 2. Devanin Varukai Thaamathikkuthae Thaesamengkum Narseythi Solluvom Azhinthitum Maandhar Yesuvin Anpai Arinthida Seyvom Ezhumpi Selluvom 3. Inthiya Thaesa Ellai Muzhuvathum Yesuvin Naamam Muzhangga Vaentumae Inthiyar Yaavarum Paralogam Vanthu Yesuvin Ponmugam Kaanavaentumae