பாடல் #35340
கட்சிகள் அங்கே இல்லை
🔤 Katsigal Angkae Illai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கட்சிகள் அங்கே இல்லை - எந்த சின்னமும் அங்கே இல்லை அரசியல் வாதிகள் அங்கே இல்லை எலக்ஷனும் கலக்ஷனும் அங்கே இல்லை ஓட்டும் வேட்டும் அங்கே இல்லை இல்லை 2. சண்டையும் அங்கே இல்லை - அங்கே மண்டையும் உடைவதில்லை கோபமும் எரிச்சலும் அங்கே இல்லை குரோதமும் பேதமும் அங்கே இல்லை கொலையும் வெறியும் அங்கே இல்லை இல்லை 3. சினிமாவும் அங்கே இல்லை - எந்த சிற்றின்பமும் அங்கே இல்லை சிகரெட்டும் பீடியும் அங்கே இல்லை டி.வி.யும் டிராமாவும் அங்கே இல்லை ஒலியும் ஒளியும் அங்கே இல்லை இல்லை 4. கால் வைக்கும் இடம் எங்குமே - அங்கே கலப்பில்லா அசல் தங்கமே கர்த்தாதி கர்த்தரின் முக சாயலால் காரிருள் காணாத ஒளி தங்குமே கண்ணீர் கவலை நீங்கி பேரின்பமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Katsigal Angkae Illai - Endha Sinnamum Angkae Illai Arasiyal Vaathigal Angkae Illai Elakshanum Kalakshanum Angkae Illai Ottum Vaettum Angkae Illai Illai 2. Santaiyum Angkae Illai - Angkae Mantaiyum Utaivathillai Kobamum Ericchalum Angkae Illai Kurodhamum Paedhamum Angkae Illai Kolaiyum Veriyum Angkae Illai Illai 3. Sinimaavum Angkae Illai - Endha Sirrinbamum Angkae Illai Sigarettum Peetiyum Angkae Illai Ti.vi.yum Tiraamaavum Angkae Illai Oliyum Oliyum Angkae Illai Illai 4. Kaal Vaikkum Idam Engkumae - Angkae Kalappillaa Asal Thanggamae Kartthaathi Karttharin Muga Saayalaal Kaarirul Kaanaadha Oli Thangkumae Kanneer Kavalai Neengki Paerinbamae