பாடல் #35339
கல்வாரியில் தொங்கும்
🔤 Kalvaariyil Thongkum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியில் தொங்கும் ஏசுவின் ரத்தம் கல்லான இதயத்தை மாற்றிடும் ரத்தம் 1. கரங்களை கால்களை ஆணிகளால் அறைந்தனரே தூய ஆண்டவரை சிரசினில் முள்முடி சூட்டியன்று சிதைத்தனரே அவர் திருமுகத்தை 2. சத்தியதேவன் விலாவினிலே குத்தினரே அந்த நாளினிலே இரத்தத்துடன் அங்கு தண்ணீருமே கர்த்தர் சரீரத்தில் வடிந்ததுவே 3. பாவிகள் நம்மையும் மீட்டிடவே தாகத்தினால் தவித்தே அவர்தம் ஜீவனைத் தந்தமா அன்பதனை ஜீவிய காலமும் பாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyil Thongkum Aesuvin Rattham Kallaana Idhayatthai Maarritum Rattham 1. Karanggalai Kaalkalai Aanigalaal Araindhanarae Thooya Aandavarai Sirasinil Mulmuti Soottiyanru Sithaitthanarae Avar Thirumugatthai 2. Satthiyadevan Vilaavinilae Kutthinarae Andha Naalinilae Ratthatthudan Angku Thanneerumae Kartthar Sareeratthil Vatindhathuvae 3. Paavigal Nammaiyum Meettidavae Thaagatthinaal Thavitthae Avartham Jeevanaith Thandhamaa Anbathanai Jeeviya Kaalamum Paatituvom