பாடல் #35338
என் ஆத்துமாவே கர்த்தரை
🔤 En Aatthumaavae Karttharai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவரது பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே ஆ ஆ ஆலேலூயா (3) ஆமென் 1. உன் அக்ரமங்கள் யாவையும் மன்னித்தவர் உன் நோய்கள் யாவையும் நீக்கியே உனைகுண மாக்கிய தேவனவர் உன் பிராணனை அழிவுக்கு விலக்கியே மீட்டவர் அவர் செய்த .... 2. கிருபையினால் இரக்கத்தால் முடிசூட்டியே நன்மையினால் உன் வாயை திருப்தியாய் ஆக்கிடும் தேவனவர் உன் வயதை கழுக்கு சமமாக்குவார் அவர் செய்த ....
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Karttharai Sthotthari En Muzhu Ullamae Avarathu Parisuttha Naamatthai Sthotthari En Aatthumaavae Karttharai Sthotthari Avar Seytha Sakala Ubakaaranggalaiyum Maravaathae Aa Aa Aalaelooyaa (3) Aamen 1. Un Akramanggal Yaavaiyum Mannitthavar Un Noykal Yaavaiyum Neekkiyae Unaikuna Maakkiya Devanavar Un Piraananai Azhivukku Vilakkiyae Meettavar Avar Seytha .... 2. Kirupaiyinaal Irakkatthaal Mutisoottiyae Nanmaiyinaal Un Vaayai Thirupthiyaay Aakkitum Devanavar Un Vayathai Kazhukku Samamaakkuvaar Avar Seytha ....