பாடல் #35337
எந்தன் நாவில் இந்த நாளில்
🔤 Endhan Naavil Indha Naalil
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நாவில் இந்த நாளில் புதுப்பாடல் தந்ததால் ஸ்தோத்ரம் எந்தன் வாழ்வில் எந்த நாளிலும் புது பெலனீந்ததால் ஸ்தோத்திரம் ஸ்தோத்ரம் (4) 1. கார்மேகம் போன்ற எந்தன் கடும் பாவத்தை கடலாழம் தள்ளி பார்மீது என்னையும் இன்று பரிசுத்தமாக்கிய தேவா உமக்கே ஸ்தோத்திரம் (2) 2. மனம் போன பாதைகள் எல்லாம் தினம் அலைந்திட்ட எனை தேடிவந்தீர் என் பாவ வாழ்வினை மாற்றி கனமான ஊழியம் தந்தீர் உமக்கே ஸ்தோத்திரம் (2) 3. பாதாள வாசலில் நின்ற மாபாவி என்னையும் இழுத்தீர் பரலோக வாசலைக் காட்டி கரம் நீட்டி அன்புடன் அழைத்தீர் உமக்கே ஸ்தோத்திரம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Naavil Indha Naalil Puthuppaadal Thandhathaal Sthothram Endhan Vaazhvil Endha Naalilum Puthu Pelaneendhathaal Sthotthiram Sthothram (4) 1. Kaarmaegam Pondra Endhan Katum Paavatthai Katalaazham Thalli Paarmeethu Ennaiyum Inru Parisutthamaakkiya Thaevaa Umakkae Sthotthiram (2) 2. Manam Pona Paathaigal Ellaam Thinam Alainthitta Enai Thaetivantheer En Paava Vaazhvinai Maarri Kanamaana Oozhiyam Thantheer Umakkae Sthotthiram (2) 3. Paathaala Vaasalil Nindra Maapaavi Ennaiyum Izhuttheer Paraloga Vaasalaik Kaatti Karam Neetti Anpudan Azhaittheer Umakkae Sthotthiram (2)