பாடல் #35336
தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு
🔤 Thaesiya Kiristhava Koottamaippu
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு - அது தேவப் பிள்ளைகளின் கூட்டமைப்பு தாயினும் மேலாக அன்பினைக் காட்டுகின்ற தூயவர் ஏசுவின் கூட்டமைப்பு இது வெற்றியின் கூட்டமைப்பு வெற்றி வேந்தரின் கூட்டமைப்பு 1. ஒன்றான மெய் தேவனின் அன்பான பிள்ளைகள் நாம் அவர் சேனையில் சேருவோம் அவர் நாமத்தைச் கூறுவோம் சத்திய வழி செல்லுவோம் சத்துருவை வெல்லுவோம் 2. வேதத்தை அறிந்திடுவோம் பேதங்கள் மறந்திடுவோம் கீதங்கள் பாடிடுவோம் கிறிஸ்துவின் வழி நடப்போம் இந்திய தேசத்தையே இயேசுவிற் கற்பணிப்போம் 3. அப்போஸ்தலர் காலத்தின் ஐக்கியம் வரவேண்டுமே எழுப்புதல் அக்கினியை இப்போதும் பெற வேண்டுமே ஒன்றாக இணைந்திடுவோம் உலகத்தை கலக்கிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaesiya Kiristhava Koottamaippu - Athu Thaevap Pillaigalin Koottamaippu Thaayinum Maelaaga Anpinaik Kaattukindra Thooyavar Aesuvin Koottamaippu Ithu Verriyin Koottamaippu Verri Vaendharin Koottamaippu 1. Onraana Mey Devanin Anpaana Pillaigal Naam Avar Saenaiyil Saeruvom Avar Naamatthaich Kooruvom Satthiya Vazhi Selluvom Satthuruvai Velluvom 2. Vaedhatthai Arinthituvom Paedhanggal Maranthituvom Keedhanggal Paatituvom Kiristhuvin Vazhi Natappom Inthiya Thaesatthaiyae Yesuvir Karpanippom 3. Apposthalar Kaalatthin Aikkiyam Varavaentumae Ezhuppudhal Akkiniyai Ippothum Pera Vaentumae Onraaga Inainthituvom Ulakatthai Kalakkituvom