பாடல் #35334
சிறுமையடைந்த நாட்கள்
🔤 Sirumaiyataindha Naatkal
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறுமையடைந்த நாட்கள் தக்கதாய் மகிழ்ச்சியாக்கிடுவீர் (2) - எம்மையும் துக்கம் சந்தோஷமாய் மாறட்டும் வெட்கம் சத்துருவை சேரட்டும் 1. எதுவரைக்கும் கோபம் எங்கள் மீது வைப்பீர் எதுவரைக்கம் உந்தன் முகத்தை மறைத்து வைப்பீர் அன்பின் தேவா இரக்கம் காட்டும் துன்பம் யாவும் இன்று மாற்றும் 2. எம்மை மறந்ததேனோ எங்கள் பாவந்தானோ திரும்பி வாரும் தேவா விரும்பி எம்மைப் பாரும் அடியார்க்காய் பரிதபிக்கும் அடையாளம் காட்டும் தேவா 3. உம்மை நோக்கி பார்த்தோர் வெட்கம் அடைந்ததில்லையே உம்மை நம்பி வாழ்ந்தோர் உள்ளம் சோர்ந்ததில்லையே உந்தன் நாமம் ஏற்ற யாரும் எந்த நாளும் தோற்றதில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sirumaiyataindha Naatkal Thakkathaay Makizhchsiyaakkituveer (2) - Emmaiyum Thukkam Santhoshamaay Maarattum Vetkam Satthuruvai Saerattum 1. Ethuvaraikkum Kobam Enggal Meethu Vaippeer Ethuvaraikkam Undhan Mugatthai Maraitthu Vaippeer Anpin Thaevaa Irakkam Kaattum Thunbam Yaavum Inru Maarrum 2. Emmai Marandhathaeno Enggal Paavanthaano Thirumpi Vaarum Thaevaa Virumpi Emmaip Paarum Atiyaarkkaay Paridhapikkum Ataiyaalam Kaattum Thaevaa 3. Ummai Nokki Paartthor Vetkam Ataindhathillaiyae Ummai Nampi Vaazhnthor Ullam Sorndhathillaiyae Undhan Naamam Aertra Yaarum Endha Naalum Thortrathillai