பாடல் #35333
அன்பே உந்தன் ஆதரவான
🔤 Anpae Undhan Aadharavaana
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே உந்தன் ஆதரவான வார்த்தைகள் உண்மைகளே அன்பால் நீரிந்த ஆதரை மீதினில் செய்தவை நன்மைகளே உம்மைப்போல் ஒரு தேவனில்லை இந்த பாரினிலே உம்மன்பால் களிகூர்ந்திடுவேன் இந்த லோகினிலே 1. சேற்றினிலே வாழ்ந்திருந்த என்னையுமே தூக்கிடவே தேடிவந்த விண்ணவரே உம்மைப்போல் உலகில் ஒரு தேவனில்லை 2. பாவத்திலே மாண்டு அழியாமலென்னை பாசத்தினால் மிட்ட எந்த ஆருயிரே உம்மைப்போல் .... 3. தகுதியில்லா என்னை உந்தன் ஊழியத்தை தாரணியில் செய்திடவே அழைத்தவரே உம்மைப்போல் ... 4. ஆவியினால் என்னை அபிஷேகித்தீரே ஆனந்தமாய் பாடவரம் ஈந்தவரே உம்மைப்போல் ...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Undhan Aadharavaana Vaartthaigal Unmaigalae Anpaal Neerindha Aadharai Meethinil Seythavai Nanmaigalae Ummaippol Oru Devanillai Indha Paarinilae Ummanpaal Kalikoornthituvaen Indha Lokinilae 1. Saerrinilae Vaazhnthirundha Ennaiyumae Thookkidavae Thaetivandha Vinnavarae Ummaippol Ulakil Oru Devanillai 2. Paavatthilae Maantu Azhiyaamalennai Paasatthinaal Mitta Endha Aaruyirae Ummaippol .... 3. Thakuthiyillaa Ennai Undhan Oozhiyatthai Thaaraniyil Seythidavae Azhaitthavarae Ummaippol ... 4. Aaviyinaal Ennai Apishaekittheerae Aanandhamaay Paadavaram Eendhavarae Ummaippol ...