பாடல் #35332
ஆசீர்வதிக்க வேண்டுமே
🔤 Aaseervathikka Vaentumae
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வதிக்க வேண்டுமே - ஐயா ஆணிகள் பாய்ந்த உம் கரங்களை நீட்டி அன்புடனே இந்த வேளையில் நீர்வந்து 1. வாலாக்காமல் தலையாக்கிடும் கீழாக்காமல் மேலாக்கிடும் போக்கிலும் வரவிலும் நோக்கிடும் வேளையில் காக்கின்ற கரத்தால் ஆசீர்வதிப்பீர் 2. வருகையிலும் போகையிலும் பட்டணம் வெளியிலும் யாவிடலுமே கிருபையின் தேவனே கருணையின் நாதனே இரக்கத்தால் எம்மை ஆசீர்வதிப்பீர் 3. ஒரு வழியாய் எதிர்வருவோர் ஏழு வழியாய் ஒடிடுவார் கையிட்டு செய்திடும் வேளைகள் யாவையும் களஞ்சியங்களையும் ஆசீர்வதிப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervathikka Vaentumae - Aiyaa Aanigal Paayndha Um Karanggalai Neetti Anpudanae Indha Vaelaiyil Neervanthu 1. Vaalaakkaamal Thalaiyaakkitum Keezhaakkaamal Maelaakkitum Pokkilum Varavilum Nokkitum Vaelaiyil Kaakkindra Karatthaal Aaseervathippeer 2. Varukaiyilum Pokaiyilum Pattanam Veliyilum Yaavidalumae Kirupaiyin Devanae Karunaiyin Naadhanae Irakkatthaal Emmai Aaseervathippeer 3. Oru Vazhiyaay Ethirvaruvor Aezhu Vazhiyaay Otituvaar Kaiyittu Seythitum Vaelaigal Yaavaiyum Kalanjsiyanggalaiyum Aaseervathippeer