பாடல் #35331
உயிருடன் எழுந்தவரை
🔤 Uyirudan Ezhundhavarai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தொகையறா வல்லமை தேவனையே, கல்லறை தாங்கிடுமோ மகிமையின் ராஜனவர், முன்னமே சொன்னபடி மரணத்தை ஜெயித்தெழுந்தார் மன்னவர் ஏசு உயிர்த்தெழுந்தார் உயிருடன் எழுந்தவரை, கல்லறையில் தேடினால் கண்டிடவும் கூடுமோ, கல்லறையும் தாங்குமோ 1. மனுவாக பாரில் வந்தார் நமதேசுவே அன்பாக ஜீவன் தந்தார் நமை மீட்கவே தான் சொன்னபடியே மீண்டும் எழுந்தாரன்று நாம் நின்று செய்வதெல்லாம் அவரால் இன்று 2. எல்லாமே முடிந்ததன்று சோர்ந்திருந்த எம்மாவூர் சீஷருடனே நடந்து சென்றார் நம்பாமல் சந்தேகித்த ஒரு சீஷனாம் தோமாவைக் காண அன்று கடந்து சென்றார் 3. மரியாளின் வாஞ்சைக் கண்ட மாதேவனே மகிமையின் ரூபமதையே காட்டி நின்றார் மனவாஞ்சையோடு நாமும் தேடிடுவோம் மணவாளனோடு வாழ நாடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thokaiyaraa Vallamai Devanaiyae, Kallarai Thaangkitumo Makimaiyin Raajanavar, Munnamae Sonnapati Maranatthai Jeyitthezhunthaar Mannavar Aesu Uyirtthezhunthaar Uyirudan Ezhundhavarai, Kallaraiyil Thaetinaal Kantidavum Kootumo, Kallaraiyum Thaangkumo 1. Manuvaaga Paaril Vanthaar Namathaesuvae Anpaaga Jeevan Thanthaar Namai Meetkavae Thaan Sonnapatiyae Meentum Ezhunthaaranru Naam Ninru Seyvathellaam Avaraal Inru 2. Ellaamae Mutindhathanru Sornthirundha Emmaavoor Seesharudanae Natanthu Senraar Nampaamal Santhaekittha Oru Seeshanaam Thomaavaik Kaana Anru Katanthu Senraar 3. Mariyaalin Vaanjsaik Kanda Maadevanae Makimaiyin Roobamathaiyae Kaatti Ninraar Manavaanjsaiyotu Naamum Thaetituvom Manavaalanotu Vaazha Naatituvom