பாடல் #35330
இணையீடு இல்லாத நாமம்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
இணையீடு இல்லாத நாமம் இன்ப நாமம் இயேசுவின் நாமம் துன்ப நேரம் உன்னை தேற்றும் தூய மகனாய் உன்னை மாற்றும் 1. சோதனையின் நேரங்களில் தேற்றும் வல்ல நாமமே வேதனையின் வேளைகளில் ஆற்றும் நல்ல நாமமே 2. பாவிகளை மீட்பதற்கு பாரில் வந்த நாமமே சாபங்களை நீக்கிடுமே சத்தியரின் நாமமே 3. அன்பு உருவானது தான் இன்ப இயேசு நாமமே ஜீவனையே தந்ததுதான் தேவனேசு நாமமே